July 20, 2001

Tamil




நிவேதினி இதழ் 8 மலர் 1 2001


1. ஆசிரியருரை 2. பெண் நிலைவாத விமர்சனக் கண்ணோட்டத்தின் மங்கள நாயகம் தம்பையாவின் நொறுங் குண்ட இதயம்- செல்வி திருச்சந்திரன் 3. மலையகத் தேயிலைத் தோட்டங்களில் வாழும் பெண்களும் இனத்துவமும்-கமலினி கணேசன் 4. சுயத்தைக் தேடி – அம்பை 5. பெண்நிலை வாதத்தின் தமிழ் நிலை நின்ற சிந்திப்புக்களும் ராஜம் கிருஷ்ணனின் எழுத்துக்களும்- பத்மா சோமகாந்தன் 6. சுன்னாகத்தம்மா- மொழிபெயர்ப்பு –(இந்து சாதனம்) 7. சுன்னாகம் செல்லாச்சியம்மமா- ச.அம்பிகைபாகன் 8. பெண் உலகம் -செல்வ நாச்சியார் பெரிசுந்தரம் 9. எழுத்தாளும் பெண்கள் : சில முக்கிய வினாக்கள்- எஸ்.மாரிமுத்து 10. நமது வருங்காலச் சந்ததியினரை –‘அச்சமில்லை’ என்று ஆர்பரிக்கும் வீரர்களாய் வளர்ப்போம் -செல்வ நாச்சியார் பெரிசுந்தரம் 11. பெண்மை தொடர்பான கருத்தியல் பெண்ணின் பாலுணர்ச்சி- செல்வி திருச்சந்திரன் 12. நூல் விமர்சனம் : 1. வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண்நிலை நோக்கு- அ. பாண்டுரங்கன் 2. உயிர் வெளி;: பெண்களின் காதல் கவிதைகள் எஸ்.சந்திரசேகரம்.

நிவேதினி இதழ் 7 மலர் 2 2001

1. பாலியல் உணர்வூஇபாலியல் ஒழுக்கம்இ பாலியல் கல்வி –அ.பவானி 2. பெண்ணியம் சில கேள்விகள்- ஆறாம் திணை 3. ஆண்மையக் கருத்துக்கிளற்கெதிரான “ களைதல்”-ஆ. கர்னியா 4. பெரும் போக்கு வாதங்களின் போதாமைகளும் ஒரு சாராரின் மறுப்புக்களும்- செல்வி திருச்சந்திரன் 5. விஸ்வ ரூபம்- மண்டுர் அருணா 6. ஆண்களும் பெண்களும் இரு வேறுபடட வரையறைகளா?-…
Go to Article