July 20, 2007

Tamil




Nivedini 2007


பகுதி-1
பெண்களின் இடைநிலைப் பிறழ்வூம் அவர்களின் பின்னைய இருப்பும்


1. சுனாமியால் பாதிக்கப்;பட்ட பெண்களின் தற்போதைய நிலை: ஒரு சில குறிப்புக்கள் -பார்த்திபன்இதயாழினிஇமதிவாணிஇசுதாகரன்


2. இடப்பெயர்வூம் பெண்களின் பிரத்தியோகப் பிரச்சினைகளும் -இ.முகுந்தன்


3. வன்முறையின் கருத்தியல் பண்பாட்டு அடிப்படைகளும் அவற்றின் விளக்கமும் -ஒரு சமூகவியல் நோக்கு –ச. அன்பரசி


4. பெண் பாலியல் தொழிலாளிகள் : ஒரு சமூகப் பொருளாதார உளவியல் நோக்கு –செல்வராணி


5. பெண்ணிலைவாதப் பார்வையூடன் நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கும் போது ஏற்படும் பிரச்சினைகள்-தம்பிராசன் சாதிக் அமீன்


6. மணலூர் மணியம்மாள்- தெ.மதுசூதனன்


7. மறக்க முடியாத மங்கை மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்- திருவேங்கிமலை சரவணன்

பகுதி-2
பெண்களும் கலை இலக்கியமும்


8. கவிதை- தஸ்லிமா நஸ்ரின்


9. எழுத்துலகில் பெண் எழுத்தாளர்களின் சமூக இயக்கம்


10. சீலா முனைக் கூத்து மீளுருவாக்கமும் பெண்ணிலைவாதக் கருத்தும்-
கௌரீஸ்வரன்


11. கவிதை என்பது இலக்கியம் மட்டுமல்ல அதுவொரு இயக்கமும் கூட-குட்டிரேவதி

Nivedini 2008

பகுதி 1 இ பெண்களும் இலக்கியமும் 1. போரையூம் அரசியல் வன்முறையையூம் எதிர்க்கும் பெண் கவிதைக்குரல்- சித்திரலேகா மௌனகுரு 2. பெண் நிலைவாதமும் தேசியவாதமும் : ஈழத்துப் பெண் போராளிகளது எழுத்துக்களின் அடிப்படையில் சில புரிதல்- செ.யோகராசா 3. கால்க்கனவூ ஒரு பெண்ணிய நாடகத்தின் ஆக்கம்-பொன்னி அரசு 4. பெண்நிலைவாத தலித் பார்வையில் சாதிய ஆணாதிக்கமும்…
Go to Article